Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சத்தியமா சொல்றேன் செமயா இருக்கு – அடா ஷர்மாவின் நடனத்திற்கு நல்ல வரவேற்பு!

அடா ஷர்மாவின் டான்சிங் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்…!

63dcc7648d05a71787c0df63a22ee779

பிரபல தெலுங்கு நடிகை அடா ஷர்மா தமிழில் சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். தொடர்ந்து சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மும்பையைச் சேர்ந்த தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர் அடா சர்மா தனது சமூகவலைத்தள பக்கம் முழுவதும் கவர்ச்சியான புகைப்படங்களை நிரப்பி வைத்திருப்பவர். வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி சமூகவலைத்தளத்தில் பதிவிடுவதையே முழுநேர வேலையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் நேரத்தில் எந்நேரமும் சோசியல் மீடியாவில் குடிமூழ்கி கிடக்கிறார். அவ்வப்போது கிறுக்கு பிடித்தது போல் வித்யாசமாக யாரும் யோசித்து கூட பார்க்காத வகையில் போஸ் கொடுப்பார். தற்ப்போது எல்லோரும் பார்த்து வியக்க கூடிய அளவில் இந்தி பாடலுக்கு செமயா டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top