×

கிளிமஞ்சாரோ... அழகு அடா ஷர்மாவிற்கு தோகை மட்டும் தான் மிஸ்ஸிங்!

நடிகை அடா ஷர்மா லேட்டஸ்ட் போட்டோஸ்

 

பிரபல தெலுங்கு நடிகை அடா ஷர்மா தமிழில் சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். தொடர்ந்து சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மும்பையைச் சேர்ந்த தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர் அடா சர்மா தனது சமூகவலைத்தள பக்கம் முழுவதும் கவர்ச்சியான புகைப்படங்களை நிரப்பி வைத்திருப்பவர். வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி சமூகவலைத்தளத்தில் பதிவிடுவதையே முழுநேர வேலையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் நேரத்தில் எந்நேரமும் சோசியல் மீடியாவில் குடிமூழ்கி கிடக்கிறார். அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் காட்டுவாசி போல் உடையணிந்து எந்திரன் படத்தில் வரும் கிளிமஞ்சாரோ ஐஸ்வர்யா ராஜேஷ் போன்று தோற்றமளித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News