×

திடீரென பற்றி எறிந்த நடிகையின் கை - அதிர்ச்சி வீடியோ!
 
ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நடிகை அடா சர்மா வெளியிட்ட வீடியோ
 
சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அடா சர்மா. அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சி மூலம் பலரது மனங்களையும் கவர்ந்தார். இதையடுத்து பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் படத்தில் நடித்திருந்தார்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

அடா சர்மா சமூக வலைதலங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருபவர்.இந்த நிலையில் லாக்டவுண் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள அடா சர்மா அடிக்கடி  ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு ஆக்டீவாக இருந்து வந்தார். தற்ப்போது தனது கை விரல்களை ஊதி நெருப்பு பத்த வைத்து பற்றி எறிந்த மேஜிக் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு குறும்பு செய்துள்ளார்.  இந்த ஃபன் வீடியோ நல்ல பொழுதுப்போக்காக இருப்பதாக ஆளாளுக்கு கூறி வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News