×

காதல் திருமணம் செய்த அதர்வா முரளியின் சகோதரர்.. வைரல் புகைப்படங்கள்...

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் முரளி. மாரடைப்பின் காரணமாக சில வருடங்களுக்கு முன்பு இறந்து போனார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்தவர் அதர்வா நடிகராக மாறிவிட்டார். 
 

இந்நிலையில், அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோ இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

தற்போது அது திருமணத்தில் முடிந்துள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ள அவர்களின் திருமணம் ஆகஸ்டு 24ம் தேதி நடைபெற்றது.

விரைவில் சினிமா துறையினரை அழைத்து ஒரு பிரம்மாண்ட  வரவேற்பு விழாவையும் நடத்த திட்டமிட்டிருப்பதாக் இரு வீட்டினரும் தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News