Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அதர்வா முரளியின் ‘தள்ளிப் போகாதே’ டிரெய்லர் – கலக்கல் அப்டேட்!..

அதர்வா முரளியின் ‘தள்ளிப் போகாதே’ டிரெய்லர் – கலக்கல் அப்டேட்!..

fe0d133b347aaca8c4b70dc0c7594b97

தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படம் மூலம் தனது நடிப்பு பயணத்தை துவங்கியவர் அதர்வா முரளி. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார்.

தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் தள்ளிப் போகாதே என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை இசையமைப்பாளர் அனிருத் வருகிற 9ம் தேதி காலை 11 மணிக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுவார் என படக்குழு தெரிவித்துள்ளது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top