×

அடிமையா இருக்குறது புரிய வரைக்கும்தான்! - ஜெயம் ரவியின் ‘பூமி’ டீசர் வீடியோ

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள பூமி திரைப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.
 

ஜெயம் ரவியை வைத்து ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் ஆகிய படங்களை இயக்கியவர் லஷ்மண். தற்போது மீண்டும் ஜெயம் ரவியை வைத்து பூமி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் விவசாயிகளி பிரச்சனையை பேசுகிறது.

இப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக பல காட்சிகள் மற்றும் வசனங்கள் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News