முடிச்சு போட்ட ஜாக்கெட்டில் முன்னழகை மட்டும் காட்டிய அதிதி ராவ் ஹைதாரி!
அதிதி ராவ் ஹைதாரி வெளியிட்ட சமீபத்திய போட்டோஸ்!
Wed, 7 Apr 2021

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. மேலும், சைக்கோ , செக்கச்சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் சிறந்த பாடகி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
தமிழ் மட்டுமல்லாது இந்தி , தெலுங்கு, மராத்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் சிறந்த படகியாகவும் அடிக்கடி கண் முன் தோன்றுவார்.
மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக செயல்படும் அதிதி ராவ் ஹைதாரி தற்போது முடிச்சு போட்ட ஜாக்கெட்டில் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து கவர்ச்சி ரசனைக்கு ஆளாகியுள்ளார்.