Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மூடவேண்டியத மூடும்மா… அந்த ஒரு பிட்டு ஒட்டிக்கிட்டு இல்லனா அவ்ளோவ்தான்!

 நடிகை அதிதி ராவ் ஹைதாரியின் ஹாட் லுக் புகைப்படங்கள்..

bc1f4098c7067dd299f093e3016159ff

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. கடைசியாக தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் காதல் , பயம் , பாசம், அழுகை என நடிப்பில் பின்னி எடுத்திருப்பார் அதிதி.

இந்தி , தமிழ் , தெலுங்கு, மராத்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் சிறந்த படகியாகவும் அடிக்கடி கண் முன் தோன்றுவார். கடைசியாக இவர் நடித்துள்ள “Sufiyum Sujatayum” என்ற மலையாள  படம் அமேசான் பிரைமில் வெளியாகி ஓரளவிற்கு நல்ல விமர்சனத்தை பெற்றது. 

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் அதிதி தனது இன்ஸ்டாகிராமில் நார்த் இந்தியன் ட்ரடிஷனல் லுக்கில் கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி செம ஹாட் போஸ் கொடுத்து முன்னழகை காட்டி சூடேத்தியுள்ளார். என்ன அந்த ஷால் தலையில் போட்டதுக்கு பதில் மேலே போட்டிருந்தா உங்களுக்கும் நல்லது பாக்குற எங்களுக்கும் நல்லது. 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top