×

எல்லோரும் எட்டிப்பாக்குறாங்க... ஜன்னல் போல் துறந்து காட்டிய அதிதி!
 

கிளாமரில் கியூட்னஸ் குறையாத நடிகை அதிதி ராவ் ஹைதாரி!
 
 
எல்லோரும் எட்டிப்பாக்குறாங்க... ஜன்னல் போல் துறந்து காட்டிய அதிதி!

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. கடைசியாக மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் காதல் , பயம் , பாசம், அழுகை என நடிப்பில் பின்னி எடுத்திருப்பார் அதிதி.

இந்தி , தமிழ் , தெலுங்கு, மராத்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் சிறந்த படகியாகவும் அடிக்கடி கண் முன் தோன்றுவார். கடைசியாக மலையாளத்தில் இவர் நடித்த "Sufiyum Sujatayum" என்ற படம் அமேசான் பிரைமில் வெளியாகி ஓரளவிற்கு ஓடியது. இதில் அதிதியின் தோற்றம் அனைவருக்கும் பிடித்திருந்தது.

மேலும், சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக செயல்படும் அதிதி ராவ் ஹைதாரி மேலாடை துறந்துவிட்டு ஹாட் போஸ் கொடுத்து பார்வையாலே கிக்கு ஏத்தியுள்ளார்.  கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தாலும் அது முகம் சுளிக்கும் வகையில் இல்லாததால் லைக்ஸ் அள்ளியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News