Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அண்டர் கிரவுண்டே தெரியுதேம்மா உன் சிட்டிங் பொஷிஷன்ல – கலாய்ல முடிந்த கவர்ச்சி!

படு கிளாமர் உடையில் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டிய நடிகை அதிதி ராவ் ஹைதாரி!

ca2d0b8cbe1f8fab4025f66a5ee98b11-2

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. கடைசியாக தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் காதல் , பயம் , பாசம், அழுகை என நடிப்பில் பின்னி எடுத்திருப்பார் அதிதி.

இந்தி , தமிழ் , தெலுங்கு, மராத்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் சிறந்த படகியாகவும் அடிக்கடி கண் முன் தோன்றுவார். கடைசியாக இவர் நடித்துள்ள “Sufiyum Sujatayum” என்ற மலையாள  படம் அமேசான் பிரைமில் வெளியாகி ஓரளவிற்கு நல்ல விமர்சனத்தை பெற்றது. 

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் அதிதி தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான உடையில் இரண்டு தொடைகளை காட்டி செம கிளாமரில் போஸ் கொடுத்துள்ளார். இதில் அம்மணியின் அண்டர் கிரவுண்டே தெரியுது என சில நக்கல் பிடித்த நெட்டிசன்ஸ் கிண்டல் கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்.
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top