அடுத்த பொண்ணு ரெடி!.. அக்காவை தொடர்ந்து அதிதி ஷங்கருக்கும் திருமணம் ஆகப் போகுதா?..

 
அடுத்த பொண்ணு ரெடி!.. அக்காவை தொடர்ந்து அதிதி ஷங்கருக்கும் திருமணம் ஆகப் போகுதா?..
டைரக்டர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு சமீபத்தில் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ஷங்கரின் இளையமகள் அதிதி ஷங்கரும் மனக்கோலத்தில் நடத்திய பிரைடல் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அடுத்த பொண்ணு ரெடி!.. அக்காவை தொடர்ந்து அதிதி ஷங்கருக்கும் திருமணம் ஆகப் போகுதா?.. டாக்டருக்கு படித்துவிட்டு அப்பாவை போல சினிமா ஆர்வத்துடன் திரைத்துறைக்கு வந்துவிட்டார் அதிதி ஷங்கர். கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த அதிதி ஷங்கர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்திலும் நடித்திருந்தார். அடுத்த பொண்ணு ரெடி!.. அக்காவை தொடர்ந்து அதிதி ஷங்கருக்கும் திருமணம் ஆகப் போகுதா?.. இதையும் படிங்க:  இந்த படம் ஓடவே ஓடாது!.. நம்பாமல் விஜயகாந்த் நடித்த படம்!. அட சூப்பர் ஹிட் ஆச்சே!.. மாவீரன் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் அடுத்து அமரன் படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க சென்றுவிட்டார். ஆனால் இன்னமும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கரை யாரும் புதிய படத்துக்கு தேர்வு செய்யவில்லை என்றே தெரிகிறது. அடுத்த பொண்ணு ரெடி!.. அக்காவை தொடர்ந்து அதிதி ஷங்கருக்கும் திருமணம் ஆகப் போகுதா?.. அதர்வா படத்தில் நடிக்கப் போவதாகவும், அதர்வா தம்பிக்கு ஜோடியாக போவதாகவும் தகவல்கள் மட்டுமே வெளியாகி உள்ளன. ஆனால் அந்த படங்கள் எந்த அளவுக்கு தயாராகி இருக்கின்றன என்பது கேள்விக்குறிதான் எனக் கூறுகின்றனர். இதையும் படிங்க:  அலைகள் ஓய்வதில்லை படத்தை 500 முறை பார்த்த இயக்குனர்… விஜயகாந்த் செய்த மறக்க முடியாத உதவி! இந்நிலையில், மூத்த மகளை தொடர்ந்து இரண்டாவது மகளுக்கு கூடிய விரைவில் ஷங்கர் திருமணம் செய்து வைத்து விடுவாரா என ரசிகர்கள் அதிதி ஷங்கர் லேட்டஸ்டாக வெளியிட்டுள்ள பிரைடல் போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். அடுத்த பொண்ணு ரெடி!.. அக்காவை தொடர்ந்து அதிதி ஷங்கருக்கும் திருமணம் ஆகப் போகுதா?.. அதிதி ஷங்கர் நடித்த இரண்டு படங்களிலும் அவரது நடிப்பு ரொம்பவே சுமாராக இருந்த நிலையில் தான் பெரிதாக பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர். இதையும் படிங்க:  லக்கி ஸ்டாரா?.. ஃபிளாப் ஸ்டாரா?.. கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

From Around the web