×

நெல் கொள்முதல் செய்ய அரசு மறுப்பதாக போலியான செய்தி – பரப்பும் திமுக!

தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய அரசு மறுப்பதாக போலியான செய்திகளை திமுக பரப்புவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

 

தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய அரசு மறுப்பதாக போலியான செய்திகளை திமுக பரப்புவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தமிழக அரசே கொள்முதல் செய்து வருகிறது. ஆனால் தற்போது அரசு அதிகாரிகள் நெல் கொள்முதல் செய்வதில்லை என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘தமிழக வரலாற்றியிலேயே விவசாயிகளிடம் இருந்து அதிகமாக நெல் கொள்முதல் செய்து வருகிறது அதிமுக அரசு. இதுவரி 7000 மெட்ரிக் டன்னுக்கு மேல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ‘ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News