×

அட்வைஸ் பண்ற மூஞ்சிய பாரு... கண்டமேனிக்கு கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

விமர்சனத்திற்குள்ளான  VJ மகேஸ்வரியின் லேட்டஸ்ட் போட்டோ

 

அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம்  பிரபலம் ஆன மகேஸ்வரி தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பேமஸ் ஆனார். இதையடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வர அதை சரியான சமயத்தில் பயன்படுத்திக்கொண்டார்.

சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து தனது வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தார். இதையடுத்து திருமணம் செய்துகொண்டு ஒரு மகன் பெற்றெடுத்தார். இருந்தும் தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் சமீப நாட்களாக இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வித விதமான போட்டோ ஷூட் நடத்தி ட்ரெண்டாகி வருகிறார். 33 வயதாகும் மகேஸ்வரியின் கவர்ச்சியை ரசிப்பதற்கென்றே தனி கூட்டம் உருவாகி விட்டது. இதனால் கவர்ச்சியை அடுத்து சிக்ரெட் அடித்து புகை ஊதி தள்ளும் சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்டு "புகைப்பிடிப்பது உடல்  நலத்திற்கு  கேடு " என்று கேப்ஷன் கொடுத்து அட்வைஸ் செய்துள்ளார். இதனால் இணையவாசிகளின் மோசமான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News