DCயின் வெற்றியால் முக்கியமான முடிவை எடுத்த லோகேஷ்!

 
DC Lokesh kanagaraj

லோகேஷ் கனகராஜ் 'மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர்' என பல ஹிட் படங்களை இயக்குநராக ஆல்ரெடி கொடுத்திருக்கிறார். 

இப்போது நடிகராக மாறியிருக்கும் லோகேஷும், தனது முதல் படமான 'டிசி'-யை ஹிட் லிஸ்ட்டில் சேர்த்து விட்டார். அந்த அளவுக்கு வசூல் மழை பொழிந்து வருகிறது.

DC Team 1

இந்த படத்தை இயக்கியது 'கேப்டன் மில்லர்' இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தான். 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு அனிருத் ரவிச்சந்தர் தான் இசை.

DC Team 2

தற்போது, 'டிசி'-க்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் நடிக்க, அனிருத் இசையமைக்கப் போகிறாராம். 'சன் பிக்சர்ஸ்' நிறுவனமே தயாரிக்கப்போகும் இதன் ஷூட்டிங் அடுத்த ஆண்டு (2027) இறுதியில் துவங்குமாம். அதற்குள் லோகேஷ், அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் 'AA23' படத்தை முடித்துவிட்டு வந்துவிடுவாராம்.

From Around the web