Connect with us

Cinema News

அவர்தாங்க தொழில் சொல்லிக்கொடுத்த குருவே.. சிவகார்த்திகேயனை தொடர்ந்து தனுஷும் வசமா சிக்கிட்டாரே!..

இசையமைப்பாளர் இமான் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு வெளியே சொல்ல முடியாத அளவுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டதாக பேசிய நிலையில், அவரது மனைவியை பிரியவே சிவகார்த்திகேயன் தான் காரணம் என ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டோர் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் இமான் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக ப்ளூ சட்டை மாறன் பற்ற வைத்த நிலையில், அடுத்ததாக நடிகர் தனுஷையும் இந்த வம்பில் இழுத்து வச்சு செய்து வருகிறார்.

இதையும் படிங்க: தளபதி 68 பூஜை வீடியோ ரிலீஸ்!.. பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா என காஸ்டிங்கே கலர்ஃபுல்லா இருக்கே!

”D: அப்பாடா..நல்லவேளை.. இதே மாதிரி நாம செஞ்ச மேட்டர் இதுவரைக்கும் வெளிய வரல.

நம்ம எதிரி ப்ரின்ஸ் வசமா சிக்கிட்டதால அவனை மட்டும் பொளக்கறாங்க. டபுள் ஹாப்பி.” என தனுஷ் பெருமூச்சு விடுவதாக பதிவிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன் இன்னொரு ட்வீட்டையும் போட்டு தனுஷை பங்கம் பண்ணி உள்ளார்.

”அவர்தாங்க எனக்கு தொழில் சொல்லிக்கொடுத்த குரு..” என ப்ளூ சட்டை மாறன் சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் நடிக்க கற்றுக் கொடுத்தது மட்டுமல்ல இந்த வேலையும் தனுஷ் தான் சொல்லிக் கொடுத்துள்ளார் என்று பகீர் கிளப்பி உள்ளார்.

இதையும் படிங்க: ஜாக்கெட் மட்டும்தான்.. மேல ஒன்னும் போட மாட்டேன்!. எல்லை மீறி போகும் ரம்யா பாண்டியன்…

நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து இமான் பேசியது போல இதுவரை தனுஷ் குறித்து எந்தவொரு சினிமா  பிரபலங்கள் வெளிப்படையாக பேசாத நிலையில், அவர் தப்பித்து வருகிறார் என்றும் பல சினிமா பிரபலங்களின் குடும்பத்தில் கும்மியடித்துள்ளார் தனுஷ் என்றும் ப்ளூ சட்டை மாறன் விளாசி உள்ளார்.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top