மூக்குத்தி அம்மன் 2வை பாத்துட்டு ஜியோ ஹாட்ஸ்டார் எடுத்த அதிரடி முடிவு!

 
Mookuthi Amman 2

'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடித்துள்ள 'ஹாய்' படம் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது. வருகிற ஆகஸ்ட் 28-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதையடுத்து நயன்தாரா நடித்திருக்கும் படம் தான் 'மூக்குத்தி அம்மன் 2'. இதை சுந்தர்.சி தான் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில், இதன் பிசினஸ் கட் வெர்ஷனை பார்த்த ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் ரூ.50 கோடிக்கு சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸை உடனே கைப்பற்றி விட்டதாம்.

From Around the web