Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஆஹான் போதும் போதும்…  புடவை மடிப்பை களைத்து இடுப்பை காட்டிய ஷிவானி!

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

8e20da22f31da736f0fe007b377d4278

இந்நிலையில் தற்போது பச்சை நிறத்தில் செம அழகான புடவை அணிந்து ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டு இடுப்பு லைட்டா தெரியும்படி அவரே காட்டிய கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையவாசிகளையும் கவர்ந்திழுத்துவிட்டார்.

View this post on Instagram

Seek what sets your soul on fire ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top