பறக்கும் குட்டைப்பாவாடை.. பட்டன் திறந்த சட்டை... ரசிகர்களை உறையவைத்த அர்ஜூன் மகள்(வீடியோ)....

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜூன். இவரது திரைப்படங்களில் அதிரடி சண்டை காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இவரின் மகள் ஐஸ்வர்யா. இவர் கடந்த 2013ம் ஆண்டு விஷால் நடித்த ‘பட்டத்து யானை’ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு அவரை 5 வருடங்களாக அவரை திரையில் பார்க்க முடியவில்லை.
சமூக வலைதளங்களில் மட்டுமே ஐஸ்வர்யா ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அதில் தனது புகைப்படங்கள் மற்றும் தனது தந்தை அர்ஜூனிடம் நேரம் செலவழிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.சில சமயம் கவர்ச்சியாக போஸ் கொடுத்தும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், சட்டை பட்டன திறந்துவிட்டு, குட்டைப் பாவாடையோடு நடனம் ஆடி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை உறைய வைத்துள்ளார்.