×

கடிச்சு சாப்பிட்றப்போகுது...  குதிரைக்கு போட்டியா இன்னொரு குதிரை!
 

கருப்பு குதிரையுடன் மணப்பெண் கோலத்தில் ஐஸ்வர்யா தத்தா!
 
 
கடிச்சு சாப்பிட்றப்போகுது... குதிரைக்கு போட்டியா இன்னொரு குதிரை!

நகுல் நடித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. 

பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஐஸ்வர்யா தத்தா சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைதளவாசிகளை தன் கட்டுக்குள் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா தத்தா தற்போது மணப்பெண் போன்று அழகிய வெள்ளை நிற கௌன் அணிந்துகொண்டு குதிரையுடன் போஸ் கொடுத்துள்ளார். அதிலும் எவ்வாவு நெருக்கமாக போஸ் கொடுத்திருக்காங்க பாருங்க... பார்த்து பத்திரம்மா கடிச்சு சாப்பிட்றப்போகுது...  


 

From around the web

Trending Videos

Tamilnadu News