×

இவ்ளோவ் அழகா இருக்குற நீ ஏன் கிழிஞ்ச பேண்ட் போட்டிருக்குற? கேக்குறாங்கல சொல்லுமா...!
 

நடிகை ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்
 
 

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. .அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழ்ங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஐஸ்வர்யா தத்தா சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். ஆனாலும் இன்னும் எந்த படமும் வெளியாகவில்லை. இதற்கிடையில் ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதளங்களில் வித விதமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இடுப்போடு நிக்கும் குட்டியூண்டு டீ ஷர்ட் மற்றும் கிழிந்த பேண்ட் அணிந்துக்கொண்டு  வழக்கம் போலவே மாடர்ன் பொண்ணு போல் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இதற்கு இணையவாசி ஒருவர் , " நீங்க இவ்ளோவ் அழகா இருக்குற நீங்க ஏன் கிழிந்த பேண்ட் போட்டுக்கிட்டு இருக்கீங்க..?என கேட்டு கமெண்ட் செய்துள்ளார். அவரு கேக்குறதும் சரிதானே... 

From around the web

Trending Videos

Tamilnadu News