×

இளசுகளை மூடேற்ற முன்னழகை காட்டும் ஐஸ்வர்யா... ஆத்தீ காமப் பார்வையால இருக்கு...  

இளம் நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இளசுகளின் மனதை கொள்ளைக் கொண்டுள்ளது.
 

தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. சாந்தமான லுக்கில் நடித்து அறிமுகமானதாலோ என்னவோ அவருக்கான தொடர் வாய்ப்புகள் வரவில்லை. லைம் லைட்டில் இருந்து காணாமல் போனவரை தேடிப் பிடித்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு வந்தது விஜய் டிவி. இந்த பொண்ணை எதுக்கு பா வந்திருக்கு எனப் பலரும் கேளி பேசினர். ஆனால், எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு மாஸ் காட்டினார். சக போட்டியாளரான பாலாஜி மீது குப்பையை கொட்டி தனது கணக்கை தொடங்கினார். அங்கு ஆரம்பித்தது அவரது ஆட்டம். சீசன் முடியும் வரை அவருக்கென ஹேட்டர்ஸ் இருக்கும் அதே அளவுக்கு ரசிகர்களின் அளவும் அதிகரித்து கொண்டே சென்றது. 

தற்போது அலேகா, பப்ஜி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பிக் பாஸ் சீசன் முடிந்தும், கிளாமர் போட்டோஷூட் மூலம் தன் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகிறார். இதில் ஐஸ்வர்யாவின் அடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ரோஜாவிற்கு நடுவில் அழகாக நின்று கொடுத்திருக்கும் போஸ் நச்சுனு இருக்குனு கமெண்ட்களை ரசிகர்கள் தெறிக்கவிடுகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News