×

அழகியே... பிங்க் புடவையில் பீலிங்ஸை எகிறவைத்த ஐஸ்வர்யா தத்தா!
 

ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கியூட் போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!
 
 
அழகியே... பிங்க் புடவையில் பீலிங்ஸை எகிறவைத்த ஐஸ்வர்யா தத்தா!

'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா.

அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் கலந்துக்கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அலேகா படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

ஒருபக்கம் சமூக வலைதளங்களில் வித விதமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா தத்தா தற்ப்போது அழகிய பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் சேலையில் கியூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News