×

ஜல்லடை போன்ற உடையில் செம ஹாட்டான ஐஸ்வர்யா தத்தா...!

பிக்பாஸ் சீசன் 2ல் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இந்நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துடன்  ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புது படத்திலும் நடிகர் ஆரியுடன் அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் மிளிர் என்ற படத்தில் மிரட்டலான தோற்றத்தில் நடித்து வருகிறார்.

 

கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா.

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது கருப்பு நிற ட்ரான்ஸ்பிரன்ட் பார்ட்டி உடையில் செம கவர்ச்சி போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் அழகிய ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News