சும்மா டக்கரா கீரம்மா... பள பளன்னு மின்னும் ஐஸ்வர்யா தத்தா!
நடிகை ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட லட்சணமான போட்டோ
Thu, 24 Dec 2020

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. .அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழ்ங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஐஸ்வர்யா தத்தா சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். ஆனாலும் இன்னும் எந்த படமும் வெளியாகவில்லை. இதற்கிடையில் ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதளங்களில் வித விதமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது கவர்ச்சிக்கு பெரிய கேட் போட்டு இழுத்து மூடிவிட்டு அழகு பதுமையாட்டம் போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டார்.