×

மடியில தூக்கி வச்சு கொஞ்சனும்... பசங்க ஐஷுவை பார்த்து உருகிட்டாங்க! 
 

கருப்பு வெள்ளை கவர்ச்சியில் சூடேத்தும் நடிகை ஐஸ்வர்யா தத்தா!
 
 

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படம் மூலம் தமிழ சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழ்ங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, அலேகா, சத்ரியன் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்தார். ஒருபக்கம்,  இதற்கிடையில் ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதளங்களில் வித விதமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கருப்பு வெள்ளையில் கவர்ச்சி உடையில் போட்டோஷூட் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். சற்றுமுன் அவர் வெளியிட்டுள்ள Close up போட்டோவை பார்த்து வச்ச கண்ணு வாங்காமல் இஷ்டத்துக்கும் ரசித்து தள்ளியுள்ளனர் . 


 

From around the web

Trending Videos

Tamilnadu News