Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மாம்பழத்துக்குள் இருக்கும் வண்டு மாதிரி வித்யாசமா போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!

போட்டோ ஷூட்டில் வித்யாசம் காட்டும் ஐஸ்வர்யா தத்தா

e9e7d4a6e2f798e584f6749cb4146aa3
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. .அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழ்ங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஐஸ்வர்யா தத்தா சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். ஆனாலும் இன்னும் எந்த படமும் வெளியாகவில்லை. இதற்கிடையில் ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதளங்களில் வித விதமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது முழுக்க முழுக்க மஞ்சள் நிற பேக்ரவுண்டில் மாம்பழம் போன்ற உடையணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் தட்டிவிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஐஷுவின் இந்த மாம்பழ போஸ் அனைவருக்கும் அல்வா சாப்பிட்டது போன்று உள்ளது. ஐஸுமா நல்லா பண்றீங்கம்மா..

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top