அடங்கம்மா! எல்லாத்தும் ஒரு எல்லை வேணுமா... மூச்சு முட்ட வைத்த ஐஸ்வர்யா

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இருந்தும் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், பிக்பாஸில் எண்ட்ரி கொடுத்தார். ஆண் போட்டியாளர்களுக்கு இணையான கண்டெண்டை கொடுத்தார். எந்த சீசனிலும் இல்லாமல் இரண்டாவது சீசன் பிக்பாஸில் கடைசி போட்டிக்கு பெண் போட்டியாளர்கள் மட்டுமே சென்றனர். அதில், வெறியுடன் விளையாடினார் ஐஸ்.
கடைசி நாள், வந்த பிக்பாஸ் காசோலையை கூட எடுத்தால் வெற்றியாளர் கணக்கில் கழிக்கவில்லை என்றால் நான் எடுத்துக் கொள்கிறேன். இல்லையென்றால், வேணாம் எனச் சொல்லி பலரை அசத்தியவர். இருந்தும், பிக்பாஸ் முடிந்தும் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தொடர்ந்து, போட்டோஷூட்கள் செய்து வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா, பல கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இதில், அவர் சமீபத்தில் ரிலீஸ் செய்து இருக்கும் ஒரு வீடியோ பார்ப்போரை முச்சிறைக்க வைத்துள்ளது. அவ்வளவு கிளாமர் சொட்ட சொட்ட இருப்பது தான் அதற்கு காரணம். ஏன்மா பாவம் இல்லையா இளசுங்க!