நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரை உலகில் நடிக்க தெரிந்த மிக சில நடிகைகளில் முக்கியமானவர்.தொலைகாட்சி தொகுப்பாளராக மீடியா உலகிற்கு வந்த ஐஷ்வர்யா ராஜேஷ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி திரை உலகில் முக்கிய இடம் பிடித்தவர்.
அடுத்த வீட்டு பெண் போன்ற எதார்த்த அழகியான இவரின் நடிப்பு திறமை பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை தந்தது.
ஐஷ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது “அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவை உற்சாகப்படுத்தும் விதமாக, வெளிநாடுகளுக்கு கூட்டி சென்று உற்சாகப்படுத்திய புகைப்படம்” வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…
TVK VIJAY…
Dhanush: இட்லி…