×

குடும்ப குத்து விளக்கே.... ஹோம்லி லுக்கில் ஆளை கவிழ்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தீபாவளி கொண்டாட்டம்

 
மானாட மயிலாட மூலம் சினிமாவில் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்,தொடர்ந்து சிறு படங்களில், நடித்து வந்த அவர் காக்கா முட்டை மூலம் அனைவருக்கும் தெரியவந்தார். அந்த [படம்  ஹிட்டை அடுத்து முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தார்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் தர்மதுரை , தனுஷ் உடன் வட சென்னை,சிவகார்த்திகேயனுடன் உங்க வீட்டு பிள்ளை, செக்க சிவந்த வானம், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது பூமிகா என்கிற புதுப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது தீபாவளி கொண்டாட்டத்தின் ஸ்பெஷலாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்லீவ்லெஸ் பட்டுப்புடவையில் குடும்ப குத்துவிளக்காக தோன்றி ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். ட்ரடிஷனல் அழகின் தேவதை ஐஸ்வர்யா ராஜேஷை வர்ணித்து லைக்ஸ், கமெண்ட் குவித்துள்ளனர் இணயவாசிகள்.

From around the web

Trending Videos

Tamilnadu News