×

செம செம செம... சும்மா அப்படி இருக்கு - லைக்ஸ் அள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு குவியும் ;லைக்ஸ்

 

மானாட மயிலாட மூலம் சினிமாவில் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்,தொடர்ந்து சிறு படங்களில், நடித்து வந்த அவர் காக்கா முட்டை மூலம் அனைவருக்கும் தெரியவந்தார். அந்த [படம்  ஹிட்டை அடுத்து முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தார்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் தர்மதுரை , தனுஷ் உடன் வட சென்னை,சிவகார்த்திகேயனுடன் உங்க வீட்டு பிள்ளை, செக்க சிவந்த வானம், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்ப்போது அழகாக சல்வார் அணிந்துகொண்டு குடும்ப குத்துவிளக்கு போன்று லட்சணமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு முதல் ஆளாக கிகி விஜய் கமெண்ட் செய்து அழகை வர்ணித்து தள்ளியுள்ளார். லைக்ஸ் லட்ச கணக்கில் குவிந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News