×

படப்பிடிப்பில் குக் ஆக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ் - நல்லா தோசை ஊத்துறாங்கப்பா!
 

கனா, செக்கச்சிவந்த வானம், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தெலுங்கில் சமீபத்தில் ‘ World famous lover' என்கிற படத்தில் விஜய் தேவரகொண்டாவுடனும் நடித்தார்.
 

இந்நிலையில், ஒரு படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றிருந்த அவர் அங்கு படக்குழுவினருக்கு தோசை, முட்டை தோசை ஆகியவற்றை தயாரித்து அசத்தினார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News