நைட்டு நேரத்தில் பீச்சில் படுத்து வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!
பீச்சில் படுத்தபடி வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்
Thu, 24 Dec 2020

மானாட மயிலாட மூலம் சினிமாவில் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்,தொடர்ந்து சிறு படங்களில், நடித்து வந்த அவர் காக்கா முட்டை மூலம் அனைவருக்கும் தெரியவந்தார். அந்த [படம் ஹிட்டை அடுத்து முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தார்.
அதையடுத்து விஜய் சேதுபதியுடன் தர்மதுரை , தனுஷ் உடன் வட சென்னை,சிவகார்த்திகேயனுடன் உங்க வீட்டு பிள்ளை, செக்க சிவந்த வானம், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பீச்சில் நேரத்தை செலவிட்டு குட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இன்னும் நிறைய எதிர்பாக்குறோம் உங்ககிட்ட மேல பண்ணுங்க மேடம்...