×

இது என்ன ட்ரஸ்...? பாம்பே சர்க்கஸ்காரி மாதிரி இருக்கீங்க - நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
 

கிண்டலுக்குள்ளாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் சமீபத்திய போட்டோஸ்!
 
 
இது என்ன ட்ரஸ்...? பாம்பே சர்க்கஸ்காரி மாதிரி இருக்கீங்க - நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

மானாட மயிலாட மூலம் சினிமாவில் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்,தொடர்ந்து சிறு படங்களில், நடித்து வந்த அவர் காக்கா முட்டை மூலம் அனைவருக்கும் தெரியவந்தார். அந்த படம்  ஹிட்டை அடுத்து முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தார்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் தர்மதுரை , தனுஷ் உடன் வட சென்னை,சிவகார்த்திகேயனுடன் உங்க வீட்டு பிள்ளை, செக்க சிவந்த வானம், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வித்யாசமான சுடிதார் அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட அது பார்ப்பதற்கு பாம்பே சர்க்கஸ்காரி போன்று இருப்பதாக நெட்டிசன்ஸ் ட்ரொல் செய்யத்துவங்கியுள்ளனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News