கடற்கரையில் ஊஞ்சலாடி சூட்டை தணிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!
பீச்சில் கூலாக போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!
Sun, 28 Mar 2021

டஸ்கி ஸ்கின் அழகில் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் திரைத்துறையில் தடம் பதித்தார் .
அதையடுத்து தனது அயராது முயற்சியால் சினிமாவில் நடிகையாக கால் பதித்தார். காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில் தற்போது கடற்கரையில் கவர்ச்சி உடையணிந்து ஊஞ்சலாடும் போட்டோ ஒன்றை வெளியிட்டு சமூகவலைத்தளவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார்.