×

என்ன உதடு என்ன உதடு - ஐஸ்வர்யா ராஷேசை பார்த்து உருகும் ரசிகர்கள்

மானாட மயிலாட மூலம் சினிமாவில் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்,தொடர்ந்து சிறு படங்களில், நடித்து வந்த அவர் காக்கா முட்டை மூலம் அனைவருக்கும் தெரியவந்தார்.
 

மானாட மயிலாட மூலம் சினிமாவில் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்,தொடர்ந்து சிறு படங்களில், நடித்து வந்த அவர் காக்கா முட்டை மூலம் அனைவருக்கும் தெரியவந்தார்.

காக்கா முட்டை ஹிட்டை அடுத்து முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தார். தனுஷ் உடன் வட சென்னை,சிவகார்த்திகேயனுடன் உங்க வீட்டு பிள்ளை என சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் உச் கொட்டி ரசித்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் என்ன உதடு என்ன உதடு என்று வர்ணித்துள்ளார். இன்னொரு ரசிகரோ செர்ரி பழம் போல் சிவந்த உதடு என்று கூறி ரசித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News