×

கையில் சரக்குடன் நடிகர் அர்ஜூன்... ரசிகர்களிடம் கோர்த்துவிட்ட மகள்... வைரல் புகைப்படம்...

 

தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் அர்ஜூன். சண்டை காட்சிகளில் தூள் கிளப்புவார் என்பதால் இவரை ‘ஆக்‌ஷன் கிங்’ என்றே ரசிகர்கள் அழைக்கின்றனர். 

இவர் இன்று தனது திருமண நாளை கொண்டாடினார். எனவே, மனைவி, மகள், உறவினர்கள் வீட்டிலேயே எளியாக கொண்டாடினார். அந்த விருந்தில் மதுவும் இடம் பெற்றிருந்தது. இது தொடர்பான புகைப்படத்தை அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘அப்பா அம்மாவுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்’என பதிவிட்டுள்ளார். அர்ஜூனின் கையில் மது இருப்பது அப்புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News