வெளியானது அஜித் - ஆதிக் ரவிச்சந்திரனின் Dare Devil டைட்டில் லுக்!

 
Dare devil

ஒவ்வொரு அஜித் படத்தின் அறிவிப்புமே எப்போது வரும் என்று எந்தவித முன் அறிவிப்புமின்றி தான் வரும். இன்றும் அதேபோல் தான், அஜித் நடிக்கும் அடுத்த படமான 'AK 64'-ன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.

இதை ஆல்ரெடி அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப்போகிறார். இதற்கு 'டேர் டெவில்' (Dare Devil) என டைட்டில் வைத்துள்ளார்கள்.

 

 

இதற்கு இசை அனிருத்தாம். இதை 'BRAVEHEARTS புரொடக்ஷன்' நிறுவனம் சார்பில் அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி தயாரிக்கிறார்.

From Around the web