விஜய்யின் 'ஜன நாயகன்' ரிலீஸன்று 'AK 64'-ன் ரிலீஸ் தேதியை லாக் செய்த அஜித்!

 
Jana Nayagan AK64

இன்று 'தளபதி'யின் ரசிகர்களுக்கு விருந்தாக விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' ரிலீஸ் ஆகியிருக்கிறது. 'தல' ரசிகர்களுக்காக தனது புதிய படமான 'ஏகே 64' (AK 64)-ன் ரிலீஸ் தேதியை லாக் செய்திருக்கிறார் அஜித்.

இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, அஜித்தும், அவரது மனைவி ஷாலினியுமே தயாரிக்கப்போகிறார்கள்.

இதற்கு அனிருத் ரவிச்சந்தர் தான் இசையாம். இதில் ஶ்ரீலீலா, கயாடு லோஹர் என இரண்டு ஹீரோயின்ஸாம். இதன் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ளனர்.

தற்போது, இப்படத்தை அடுத்த ஆண்டு (2027) ஏப்ரல் 9-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

From Around the web