Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அஜித்தும் ரஜினியும் நடிச்சா செம்மயா இருக்கும் – தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த மலையாள திரைப்படம் !

கடந்த மாதம் வெளியான மலையாளத் திரைப்படமான அய்யப்பனும் கோஷியும் தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

391255ab6c37c05689916e98a976028c

பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடிப்பில் சாச்சியின் இயக்கத்தில் உருவானத் திரைப்படம் 'அய்யப்பனும் கோஷியும்'. போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையில் உருவாகும் ஈகோ மோதல் எந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை.

மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ள இத்திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஆடுகளம், ஜிகர்தண்டா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். இந்த படத்தின் இரு முக்கியக் கதாபாத்திரங்களில் யார் நடிக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

படத்தைப் பார்த்த சிலர் பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் அஜித்தும், பிஜு மேனன் கதாபாத்திரத்தில் ரஜினியும் நடித்தால் சிறப்பாக இருக்கும் எனத் தெரிவித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top