Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மாஸ்ட் கூட போடாமல் செல்பி எடுத்த வாலிபர்….. கடுப்பாகி அஜித் செய்த காரியம் …வைரல் வீடியோ

மாஸ்ட் கூட போடாமல் செல்பி எடுத்த வாலிபர்….. கடுப்பாகி அஜித் செய்த காரியம் …வைரல் வீடியோ

f91d0b108cf952e260b434ec2c5294ea

தமிழகமெங்கும் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுவென நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் என அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் தல அஜித் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் வாக்களிக்க சென்றார். அப்போது, ரசிகர் ஒருவர் முகத்தில் மாஸ்க் கூட அணியாமல் அவருடன் செல்பி எடுக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த அஜித் அவரின் செல்போனை பிடிங்கி விட்டார். அதன்பின் இதுபோல் செய்யக்கூடாது என கண்டித்து அந்த ரசிகருக்கு செல்போனை திருப்பிக்கொடுத்தார்.     

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top