Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

`தல’ அஜித்தின் பிரியாணியோடு டயட்டை முடித்த தெலுங்கு நடிகர்!

அஜித்தின் பிரியாணி என்றாலே கோலிவுட்டில் செம ஹிட் என்பதை அனைவரும் அறிந்ததே.

f8a15b44c80279db4ba2faf4f2a8f81c-1

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் ஷூட்டிங்கின் பெரும்பான்மையான பகுதிகள் முடிந்திருக்கின்றன. ஹைதராபாத்தில் நடந்த ஷூட்டிங்குக்குப் பிறகு புனேவில் ஆக்‌ஷன் காட்சிகளை ஷூட் செய்து முடித்திருக்கிறது படக்குழு. பொதுவாக அஜித்தின் படத்தில் நடிக்கும் 
நடிகர்களுக்கு, அவர் தனது பேவரைட் பிரியாணியோடு ட்ரீட் வைப்பதுண்டு. வெங்கட் பிரபு முதல் ராகுல் தேவ் வரை அஜித்தின் பிரியாணிக்கு ரசிகர்கள்தான். 

வலிமை படத்தில் வில்லனாக தெலுங்கின் முன்னனி நடிகரான கார்த்திகேயா வில்லனாக நடித்திருக்கிறார். ஹீரோவாக இருந்தாலும் தனது படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டதில் கார்த்திகேயா மீது அஜித்துக்கு நல்ல மரியாதை ஏற்பட்டதாகச் சொல்லுகிறார்கள். இந்தநிலையில், புனே நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களாக நடந்த ஷூட்டிங் முடிந்த நிலையில், கடைசி நாளில் அஜித்தின் பேவரைட் பிரியாணியைச் சப்பிட விரும்பியிருக்கிறார் கார்த்திகேயா. இதை அஜித்திடமும் கூறவே, அவரும் சம்மதித்திருக்கிறார்.

அஜித் படத்துக்காக உடல் எடையைக்  குறைந்து ஒரு வருடமாக டயட்டில் இருந்த கார்த்திகேயா, ஷூட்டிங் நிறைவில் அஜித்தின் கைவண்ணத்தில் உருவான பிரியாணியோடு டயட்டையும் முடித்திருக்கிறார்.
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top