Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அஜித் கூப்பிட்டும் அவரோடு நடிக்க முடியவில்லை – சீக்ரெட் சொன்ன நடிகை !

தமிழ் சினிமாக்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சுதா சிட்டிசன் படத்தில் அஜித் நடிக்க அழைத்தும் அவரோடு நடிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

85b2a80646b9a71666f9020ce3e38156

தமிழ் சினிமாக்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சுதா சிட்டிசன் படத்தில் அஜித் நடிக்க அழைத்தும் அவரோடு நடிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில்100க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகை சுதா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் அஜித்தே தன்னை அவரது படத்தில் நடிக்க அழைத்ததாகவும் ஆனால் அது நடக்காமல் பின்னர் 15 ஆண்டுகள் கழித்தே தன்னால் அவருடன் நடிக்க முடிந்ததாகவும் கூறியுள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் ‘சிட்டிசன் படத்தில் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு வந்தது. அஜித்தே எனக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அப்போது கால்ஷீட் பிரச்சனைகளால் நடிக்க முடியவில்லை. அதன் பின்னர் வேதாளம் படத்தில் அவருடன் நடித்தேன். அப்போது என்னோடு நடிப்பதில் சந்தோஷம் எனக் கூறினார்.’ எனத் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top