Thunivu
அஜித் பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததால் தான் துணிவு படத்தின் வெளிநாட்டு வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
பிப்ரவரி 2022ல், அஜித் நடிப்பில் துணிவு படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கியது. போனி கபூர் தயாரித்து எச்.வினோத் இப்படத்தினை இயக்குகி வருகிறார். இந்த கூட்டணி இதற்கு முன்னரே நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களில் இணைந்து இருந்தனர். இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது.
Thunivu
இப்படத்தின் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி, மமதி சாரி, மகாநதி சங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்க இருக்கிறார்கள். துணிவு ஜனவரி 2023ல் பொங்கலின் போது திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வாங்கியது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை லைகா புரொடக்ஷன்ஸ் வாங்கி இருக்கிறது.
thunivu
முதலில் அஜித் ப்ரோமோஷனுக்காக வர மாட்டார் என்பதால் வெளிநாட்டு உரிமையை யாரும் வாங்க முன்வரவில்லை. ரெட் ஜெயண்ட் மூவிஸும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதில் கடுப்பான அஜித் தான் தனது நண்பரான சுபாஸ்கரனுக்கு இந்த உரிமையை கொடுக்கும்படி போனி கபூரிடம் கேட்டு இருக்கிறார். அதை தொடர்ந்தே துணிவு படத்தின் வெளிநாட்டு உரிமை லைகா வாங்கி தற்போது படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளை முடக்கி விட்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: துணிவு படத்திற்கு வந்த சிக்கல்!..கடுப்பாகி ஆர்டர் போட்ட அஜித்…நடந்தது இதுதான்!..
கோலிவுட்டில் முக்கிய…
Idli kadai:…
தனுஷ் இயக்கத்தில்…
Nayanthara: கடந்த…
TVK Vijay:…