Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இதெல்லாம் ரொம்ப ஓவர்: முதல்வரிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்

முதல்வரிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்ள் குறித்த வீடியொ வைரலாகி வருகிறது.

d1f77c671101e74cbef7e92ecd8c06c3

முதல்வரிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்ள் குறித்த வீடியொ வைரலாகி வருகிறது.

நேர் கொண்ட பார்வை ந்படத்தை அடுத்து அஜித் நடித்து வரும் படம் வலிமை. வினோத் இயக்கும் இந்த படத்தை ஸ்ரீதேவி கணவ்ர் போனிகபூர் தயாரிக்கிறார். கொரோனா கரணமாக நீண்ட காலமாகெவே இந்த படத்தின் அப்ட்டெ இதும் வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் மதுரையில் போஸ்டர் புத்ற்கொண்டு அடித்து ஒட்டினர்.

இந்த நிலையில் முதல்வர் எடப்படி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார். அப்பொது அவ்ர் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது நின்றுகொண்டிருந்த அஜித் ரசிகர்கள் ஐயா வலிமை அப்டேட் வாங்கி கொடுங்க.. எங்க ஓட்டு உங்களுக்குதான் என்று கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி எளிமையான மக்களின் முதல்வர் என்பதற்காக இப்படி எல்லாம் கேள்வி கேட்பது என்று பலர் கூறி வருகின்றனர்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top