எதிர்பார்ப்பை கூட்டிய அஜித்தின் Gladiators படத்தின் போஸ்டர்ஸ்!

 
Gladiators

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், கார் ரேஸருமான அஜித்குமாருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். இவர் கைவசம் இப்போது இரண்டு படங்கள் உள்ளது.

ஒன்று 'டேர் டெவில்'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.

இன்னொரு படம் 'கிளாடியேட்டர்ஸ்'. இதை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இது அஜித்தின் கார் ரேஸிங்கை மையமாக வைத்து எடுத்திருக்கும் ஆவணப் படம்.

இவ்விரண்டு படங்களையுமே அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி தான் தயாரித்து வருகிறார். தற்போது, 'கிளாடியேட்டர்ஸ்' படத்தின் புதிய போஸ்டர்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

From Around the web