Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஷாலினியோடு காரில் செல்லும் அஜித்… லாக் டவுனில் கொஞ்சம் குண்டாயிட்டாரோ தல!

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் காரில் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

b129fa339e45cf903cd24207101a396d

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் காரில் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

லாக்டவுன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் இல்லாததால் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் எல்லோரும் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பொழுதை போக்கி வருகின்றனர். வழக்கமான நாட்களிலேயே வெளியே தலை காட்டாத அஜித் லாக்டவுனில் வெளியே வரவா போகிறார் என நினைத்த நிலையில் இப்போது அஜித் தன் மனைவி ஷாலினி மற்றும் அவர்கள் குழந்தைகளுடன் காரில் எங்கோ செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கருப்பு மாஸ்க் அணிந்து அஜித் இந்த வீடியோவில் காணப்படுகிறார். இந்த வீடியோவில் அஜித் கொஞ்சம் சதை போட்டு குண்டாகியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top