Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

விருமாண்டி 2 படத்தில் அஜித் – சூப்பர் வைரலாகும் மாஸான போஸ்

கமல் ஹாசன் திரைப்பயணத்தில் வெற்றிப்படமாக அமைந்த படம் “விருமாண்டி” கடந்த 2004ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கமல் முழுக்க முழுக்க கிராமத்து மனிதராகவே மாறிப்போயிருப்பார். அவரது பேச்சு, உடை , பாவனை என அனைத்தும் அப்டியே பொருந்தியிருக்கும்.

fca10c54acd528f3216c3644a9dd7222

கமலுக்கு ஜோடியாக அபிராமி அன்னலட்சுமி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து கலக்கியிருப்பார். மேலும் பசுபதி, ரோகினி, நாசர், சண்முகராஜன், எஸ் என் லட்சுமி உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்தை கமலே எழுதி இயக்கி நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்ப்போது  ’விருமாண்டி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் அஜீத் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.  அதை உறுதி படுத்தும் விதத்தில் விருமாண்டி கெட்டப்பில் மிரட்டலான அஜித்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் காட்டு தீ போல் பரவி சூப்பர் வைரலாகி வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top