தமிழ் சினிமாவில் , தனது வேலை படத்தில் நடிப்பது மட்டுமே, அந்த படத்தை வியாபார படுத்துவது கூட தயாரிப்பாளர் விநியோகிஸ்தரின் வேலைதானே தவிர தன்னுடைய வேலை இல்லை. மற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நேரம் செலவழிப்பதை விட தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவு செய்வது முக்கியம் என பல கோட்பாடுகளை கொண்டு வாழ்ந்து வருகிறார் அஜித்குமார்.
உணமையில், அவருடைய ரசிகர்கள் அவர்களுடைய குடும்பத்தை தான் முதலில் பேணி பாத்துக்க வேண்டும் என நினைப்பவர் அஜித்குமார். தான் அதனால்,தான் அவரை பொதுவெளியில் வேறு எங்காவது ரசிகர்கள் பார்த்துவிட்டால் ரசிகர்கள் போட்டோ எடுத்து இணையத்தில் அன்றைய தினம் அவரை ட்ரெண்ட் செய்துவிடுகின்றனர்.
அப்படி பல புகைப்படங்கள் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. ஆனால், நேற்று வெளியான அஜித்தின் புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதில் அஜித் தலை முழுக்க வெள்ளை முடி, ஒரு பெரிய கண்ணாடி, என மிக வயதான நபர் போல இருக்கிறார்.
இதையும் படியுங்களேன் – எனக்கே விபூதியா.?! உஷாரான இயக்குனர்.! கார்த்தியின் நிலை என்ன.?!
ஒரு வேலை அடுத்த படத்திற்காக தலைமுடி, தாடி ஏதும் வளர்கிறாரா என தெரியவில்லை. வலிமை திரைப்படம் அடுத்த வாரம் வியாழன் வெளியாக உள்ளது. அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் தான் தயாரிக்க உள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…