Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மூன்றாவது முறையாக இணையும் கூட்டணி… அஜித் எடுத்த அதிரடி முடிவு

நடிகர் அஜித் மூன்றாவது முறையாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கூட்டணியுடன் இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

4953a7733ab824682be50905bd7df141

தமிழின் முன்னணி நடிகரான அஜித், நடிகை ஸ்ரீதேவியின் கணவரான தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் ஹெச்.வினோத் ஆகியோருடன் இணைந்து 2019ல் நேர்கொண்ட பார்வை படம் வெளியானது. மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறிய இந்தப் படம் இந்தி ரீமேக்காகும். அதன்பிறகு, இதே கூட்டணியில் வலிமை படம் உருவாகி வருகிறது. 

படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், மே மாதத்தில் ரிலீஸ் செய்யப் படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள். ஸ்பெயினில் பைக் சேஸிங் காட்சியை விரைவில் படமாக்க ஹெச்.வினோத் திட்டமிட்டிருக்கிறார். இந்தநிலையில், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் ஹெச்.வினோத் கூட்டணியோடு மூன்றாவது முறையாக இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற அஜித் திட்டமிட்டிருப்பதாக ஒரு பரபர தகவல் கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. வலிமை ரிலீஸை ஒட்டி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கோடம்பாக்க வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.  

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top