
Cinema News
அந்த இயக்குனர் மேல நம்பிக்கை இல்ல!.. அஜித் வேண்டா வெறுப்பாக நடித்து ஹிட் அடித்த படம்…
Published on
By
1993 ஆம் ஆண்டு வெளிவந்த அமராவதி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் அஜித். ஆரம்பத்தில் கார்மெண்ட்ஸில் பணிப்புரிந்து வந்த அஜித், தனது தொழிலில் பெரும் நஷ்டத்தை கண்டார். இந்த நிலையில் சினிமாவில் நடிப்பதற்கான வாய்பை பெற்றார் அஜித்.
சும்மா சினிமாவில் முயற்சித்து பார்க்கலாமே என சினிமாவிற்கு வந்தார். ஆனால் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து வரிசையாக திரைப்படங்களில் நடிக்க துவங்கினார் அஜித்.
ajith
தற்சமயம் அஜித் நடித்த துணிவு திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து தற்சமயம் விடாமுயற்சி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித்.
விருப்பமில்லாமல் நடித்த அஜித்:
அஜித்தின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம் முகவரி. இந்த படத்தை இயக்குனர் வி.செட் துறை இயக்கினார். இந்த படம்தான் அவரது முதல் படமாகும். வாலி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பெரிய படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார் அஜித்.
mugavari
ஆனால் தயாரிப்பாளர் எஸ்.எஸ் சக்ரவர்த்தி , துறை இயக்கத்தில் நடிக்குமாறு அஜித்திடம் கூறினார். ஆனால் அஜித்திற்கு இயக்குனர் வி.செட்.துறை மீது நம்பிக்கை இல்லை. இருந்தாலும் தயாரிப்பாளர் கூறுகிறார் என்பதற்காக வேண்டா வெறுப்பாக நடித்தார் அஜித்.
அந்த படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் ஹிட் கொடுத்தது. இயக்குனர் வி.செட் துறை ஒரு பேட்டியில் இந்த நிகழ்வை நினைவு கூர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: நிஜ புலியோடு சண்டை போட்ட எம்.ஜி.ஆர்!.. வெற்றிக்காக இவ்வளவு ரிஸ்க்கா எடுக்குறது!..
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...